Kidny

Kidny

புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முஹம்மது இஜாஸ் (19 வயது) . தேவை உங்கள் உதவிகள்.


பரகஹதெனிய பொல்வத்தையை வசிப்பிடமாகக் கொண்ட முஹம்மது நியாஸ் முஹம்மது
இஜாஸ் என்ற 19 வயதான இளைஞன் புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இவரின் மேலதிக சிகிச்சைக்காக இவர் இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

இவரின் மருத்துவ செலவுகளுக்காக சுமார் இருபத்திரண்டு இலட்சம் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை வாகன சாரதி என்பதனால் அவரால் இப்பாரிய சுமையை தனியாக சுமக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. ஆகவே நல்லுள்ளம் படைத்தவர்கள் துரித கதியில் முடியுமான அளவு இச்சகோதரனுக்காக உதவி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

(சிறு துளி பெரு வெள்ளம்)

பணம் வைப்பிலிட விரும்பும் உறவுகள் பின்வரும் கணக்கில் வைப்பிலிடலாம்.
acc no 199-2-001-1-0001950
M.n.m siras
Peoples bank

தொடர்புகளுக்கு 
நியாஸ் (தந்தை) - 072-8130178
சிராஸ் (சகோதரன்) - 076-7098975
No automatic alt text available.
No automatic alt text available.
புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முஹம்மது இஜாஸ் (19 வயது) . தேவை உங்கள் உதவிகள்.  புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முஹம்மது இஜாஸ் (19 வயது) . தேவை உங்கள் உதவிகள். Reviewed by Madawala News on 11/26/2017 06:29:00 PM Rating: 5