Kidny

Kidny

(வீடியோ இணைப்பு) கின்தொட்டை பகுதியில் நேற்றிரவு பற்றி எரிந்த வீடு.


கின்தொட்டை, எலபட்டவெல  பகுதியில் முஸ்லிம் குடும்பம் ஒன்றுக்கு சொந்தமான வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

குறிபிட்ட குடும்பம் வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில் தீவைக்கபட்டதாக தெரிவிக்கின்றனர்.

 தீக்கிரையான வீடு ; சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் விவரிக்கிறார்...

(வீடியோ இணைப்பு) கின்தொட்டை பகுதியில் நேற்றிரவு பற்றி எரிந்த வீடு. (வீடியோ இணைப்பு)  கின்தொட்டை பகுதியில் நேற்றிரவு பற்றி எரிந்த வீடு. Reviewed by Madawala News on 11/19/2017 08:16:00 PM Rating: 5