Kidny

Kidny

கடலில் காணாமல் போன முகமட் இன்சாப் 3 நாட்களுக்கு ஜனாஸாவாக மீட்பு.


அம்பாறை, திருக்கோவில் கடற்கரைப் பிரதேசத்தில் 17 வயதுடைய சஹாப்தீன் முகமட் இன்சாப்
 என்ற மாணவனின் ஜனாஸா  கரையொதுங்கிய நிலையில், இன்று (14) காலை மீட்கப்பட்டுள்ளதென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 11ஆம் திகதி  சாய்ந்தமருது கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் கடலில் மூழ்கிக்  காணாமல் போயிருந்த நிலையிலேயே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் மயானத்த்துக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஜனாஸா  கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்
கடலில் காணாமல் போன முகமட் இன்சாப் 3 நாட்களுக்கு ஜனாஸாவாக மீட்பு. கடலில் காணாமல் போன முகமட் இன்சாப்  3 நாட்களுக்கு ஜனாஸாவாக மீட்பு. Reviewed by Madawala News on 11/14/2017 12:19:00 PM Rating: 5