Kidny

Kidny

முகம்மத் இக்பால் கட்டாரில் வபாத்தானார்.


உடுகொடையைச் சேர்ந்த முஹம்மத் இக்பால் அவர்கள் கட்டார்  இல் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்

 அன்னார் கஹட்டோவிட்ட, மௌலானபுர யைச் சேர்ந்த  *மர்ஹும் எச்.எம்.எம். ரியாழ்* அவர்களின் மகனும்,  

உடுகொடை யைச் சேர்ந்த *மர்ஹும் புளைல் ஆசிரியரின்* அவர்களின்  மருமகனும் 

கஹட்டோவிட்ட யைச் சேர்ந்த *எம்.என். அஸ்லி டில்ஷான் அவர்களின் மாமனாரும் ஆவார். 

*ஜனாஸா நல்லடக்கம்  பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்

தகவல்
எம்.எஸ்.எம். ஸுலைமான்
முகம்மத் இக்பால் கட்டாரில் வபாத்தானார். முகம்மத் இக்பால் கட்டாரில் வபாத்தானார். Reviewed by Madawala News on 11/02/2017 05:59:00 PM Rating: 5