Kidny

Kidny

முடங்கியது கல்முனை மாநகர்.(படங்கள் இணைப்பு)


(எம்.என்.எம். அப்ராஸ்)

கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளுராட்ச்சி சபைகளாக  பிரிக்கக்கோரி   (1-11-2017) பூரண ஹர்தால் மற்றும்
கடையடைப்பு கல் முனை   மாநகரில் இடம்பெற்றது இதனால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட து .

அத்துடன் சிலஅரச, தனியார் நிறுவனங்களும் ,மற்றும் பாடசாலை இயல்பு நிலையும் பாதிக்கப்பட்ட துடன் பாடசாலைக்கு மாணவர்கள் வரவும் மிகவும் குறைந்தளவில் வருகை தந்திருந்தனர்.

அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதாக அறிய முடிகிறது.



முடங்கியது கல்முனை மாநகர்.(படங்கள் இணைப்பு) முடங்கியது கல்முனை மாநகர்.(படங்கள் இணைப்பு) Reviewed by Madawala News on 11/01/2017 10:45:00 AM Rating: 5