Kidny

Kidny

கடத்திச் செல்லபட்ட பெண் குழந்தை சடலமாக மீட்பு.


கதிர்காமம் - மெனிக்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நீர் நிரம்பிய தாங்கியொன்றில்
இருந்து குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (26) இரவு தனது தாயுடன் இருந்த அந்த குழந்தையை வீட்டுக்கு வந்த நபரொருவர் கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்னர் அந்த குழந்தை வீட்டுக்கு அருகில் இருந்த நீர் நிரம்பிய தாங்கியில் கைவிடப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளது  இரண்டரை வயதான பெண் குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லபட்ட பெண் குழந்தை சடலமாக மீட்பு. கடத்திச் செல்லபட்ட  பெண் குழந்தை  சடலமாக மீட்பு. Reviewed by Madawala News on 11/27/2017 11:51:00 AM Rating: 5