Kidny

Kidny

வீட்டில் இருந்து இளம் தம்பதி சடலங்களாக மீட்பு.


மில்லனிய, பரகஸ்தொட்ட பிரதேச வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


கோசல சஷின் ​(28 வயது) மற்றும் அவரது மனைவி கோசலீ மஹேசிகா (வயது) ஆகிய இருவருமே, இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று (13) இரவு, தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் இருந்து இளம் தம்பதி சடலங்களாக மீட்பு. வீட்டில் இருந்து இளம் தம்பதி சடலங்களாக மீட்பு. Reviewed by Madawala News on 11/14/2017 12:05:00 PM Rating: 5