Kidny

Kidny

காலியில் முகமூடியுடன் (முஸ்லிம்) வீட்டுக்குள் நுழந்த நபர்களால் பரபரப்பு! (படங்கள்)


காலி மிலிதுவ எச் கே.எட்மன் மாவத்தையில முஸ்லிம் வீட்டுக்குள்  புகுந்து இனம்தெரியாத முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் அங்கு  தீ வைக்க முயற்சி செய்ததாகவும் பின்னர் வீட்டிலிருந்தவர்கள் மற்றும் ்அயலவர்களின் கூச்சலால் அங்கிருந்து  தப்பியோடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை விபரம் இல்லை.
இது தொடர்பில் பொலிஸ் மற்றும் STF விசாரித்து வருகின்றனர்.
Image may contain: 4 people, people standing and indoor
Image may contain: 1 person, smiling, outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 1 person, outdoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 6 people, people sitting
- அல்மஷூறா மடவளை  நியூஸ்-

காலியில் முகமூடியுடன் (முஸ்லிம்) வீட்டுக்குள் நுழந்த நபர்களால் பரபரப்பு! (படங்கள்)  காலியில்  முகமூடியுடன் (முஸ்லிம்) வீட்டுக்குள் நுழந்த நபர்களால் பரபரப்பு! (படங்கள்) Reviewed by Madawala News on 11/23/2017 01:42:00 PM Rating: 5