Kidny

Kidny

மினுவாங்கொடை பகுதி அசம்பாவிதம். மூவர் பலி.


கட்டுநாயக்க - மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர்
பலியானதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என போலி ஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2 மணியளவில் ட்ரக் ரக  வாகனமொன்று வீதியின் மருங்கில் இருந்த மின் மாற்றியில் மோதியதில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் மாத்தளை, மகவை, மற்றும் நாவலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
மினுவாங்கொடை பகுதி அசம்பாவிதம். மூவர் பலி.  மினுவாங்கொடை பகுதி அசம்பாவிதம். மூவர் பலி. Reviewed by Madawala News on 11/04/2017 09:21:00 AM Rating: 5