Kidny

Kidny

அல்லாஹ்வின் மாளிகைக்காக முடியுமானவர்கள் உதவுங்கள்.


அல்லாஹ்வின் மாளிகைக்காக முடியுமானவர்கள் உதவுங்கள், முடியாதவர்கள் பகிருங்கள், உங்கள் பகிர்வின் மூலம் ஒருவர் உதவி செய்து அதன் மூலம் உங்களுக்கும் நிரந்தர நன்மையினில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
மேலான இஸ்லாமிய நெஞ்சங்களே, சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த அல்லாஹ்வின் மாளிகை புணர் நிர்மானம் செய்வதற்காக உடைக்கப்பட்ட நிலையில் ஐவேளை தொழுகையை தொழுவதற்கு இடமின்றி மக்கள் சிரமப் படுகின்றனர்...

குருநாகல் மாவட்டம், பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில், "மடிகே மிதியால" கிராமத்தில் 100% முஸ்லீம் குடும்பங்களை மட்டும் கொண்ட சிற்றூரே கொலங்கொல்ல கிராமமாகும்,

இக்கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்ற நிலையில் ஏற்கனவே ஐவேளை தொழுகை நடாத்தப்பட்ட தக்கியாப் பள்ளிவாசல் சுவர்கள் வெடிப்படைந்து உடைக்கப்பட்டு, மக்கள் தற்காலிக கூடாரத்தினுள் இமாம் ஜமாஅத் நடாத்தக் கூட முடியாத நிலையில் தொழுகைக்காக மிக்க சிறமப் படுகின்றனர்.

ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பள்ளிவாசலில் மக்தப் வகுப்புக்களும் நடாத்தப்பட்டு வந்ததனால் அவற்றை நடாத்துவற்கும் பெரும் சிறமப்பட்டு வருகின்றனர்...

குறிப்பாக ரமழான் காலங்களில் ஆண்கள் பள்ளிக்கு வெளியிலும் தொழுது வந்தனர்,
இவற்றை அடிப்படையாக வைத்தே ஊர் மக்களின் நண்கொடை மற்றும் நாட்டிலுள்ள ஓரிரு தணவந்தர்ளின் உதவியுடன் புதிய பள்ளிவாசலுக்காக வேண்டி அத்திவாரம் போடப்பட்டுள்ளது,

எமது வேளைகளை தொடர்வதற்கு பொருளாதாரமே  பெரும் தடையாக உள்ளது,

எனவே அல்லாஹ்வின் மாளிகையை பூரணமாக கட்டி முடித்து அமல்களை தொடர்வதற்கான உதவியை செய்து சதகதுல் ஜாரியாவின் மூலம் ஈருலக வெற்றியை அடைந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கும் இருக்கின்றது...

உங்களாலும் முடியுமான உதவியை இம் மாளிகைக்காக வழங்கி ஐவேளை ஜமாஅத்தாக தொழுகை நடாத்த உதவிக்கரம் நீட்டுங்கள்...

மேலதிக தகவல்கல் மற்றும் தொடர்புகளுக்கு...

Phone:  0774070010 -  Ijlan 
             0772387237 -  Sifan 

Account Details:
People’s Bank
Bandarakoswatta Branch
A/C No: 144200170038755

Hatton National Bank
Wariyapola Branch
A/C No: 153010008695





அல்லாஹ்வின் மாளிகைக்காக முடியுமானவர்கள் உதவுங்கள். அல்லாஹ்வின் மாளிகைக்காக முடியுமானவர்கள் உதவுங்கள். Reviewed by Madawala News on 11/25/2017 06:55:00 AM Rating: 5