Kidny

Kidny

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.



பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்காக, தேசிய கூட்டு முயற்சியொன்று தேவைப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.


நாமல், அவருடை உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைதளத்திலேயே மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டில் நீண்ட காலமாக பாலியல் தொல்லைகள் தொடர்கின்றன


இந்தப் பிரச்சினையை, மிக நீண்ட காலமாக நாம் அனைவரும் புறக்கணித்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு, ஒரு தேசிய கூட்டு முயற்சி தேவைப்படுகிறதுஎன்று, அவர் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். Reviewed by Madawala News on 11/14/2017 04:34:00 PM Rating: 5