Kidny

Kidny

கட்டுநாயக்கவில் சிக்கிய பாகிஸ்தான் ஜோடி.


ஹெரோயின் கடத்த முற்பட்ட பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வசம் இருந்து 2.7 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, அவற்றின் பெறுமதி சுமார் 30 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கட்டுநாயக்கவில் சிக்கிய பாகிஸ்தான் ஜோடி. கட்டுநாயக்கவில் சிக்கிய பாகிஸ்தான் ஜோடி. Reviewed by Madawala News on 11/01/2017 12:27:00 PM Rating: 5