Kidny

Kidny

(ஒரு போலிஸ் ரிப்போட்) கையடக்கத் தொலைபேசியில் ஆபாச விடியோ பார்த்துக் கொண்டிருந்த இளஞனை பிடித்தோம்.

கையடக்கத்தொலைபேசி மூலம்ஆபாசவிடியோ படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞனொருவனை
சந்தேகத்தின் பேரில் கைது செய்தாக கொடவில பொலிஸார் தெரிவித்தனர்.

தாம்  நிதங்கல பிரதேசத்திற்கு கஞ்சா சுற்றி வளைப்புக்காக சென்று கொண்டிருந்த வேளை, இளைஞன் ஒருவன்  வீதியோரமாக ஆபாச வீடியோ படம் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், பொலிஸ் ஜீப் வண்டியைக் கண்டதும் கையடக்க தொலைபேசியை காற்சட்டைப்பைக்குள் திணித்ததாகவும், 
உடனே தாம்  இளைஞனிடமிருந்த கையடக்கத் தொலைபேசியை பரீட்சித்த போது, பெண்ணொருவரின் நிர்வாண படத்தை கையடக்க தொலைபேசி வீடியோவில் பார்த்ததை கண்டு பிடித்ததாக பொலிஸார் மேலும் ்தெரிவித்தனர். 

சந்தேக  நபரை கைது செய்த பொலிஸார் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொடவில பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.கே. ஜானக குமார விசாரணை மேற் கொண்டு வரு கின்றார்.

(ஒரு போலிஸ் ரிப்போட்) கையடக்கத் தொலைபேசியில் ஆபாச விடியோ பார்த்துக் கொண்டிருந்த இளஞனை பிடித்தோம். (ஒரு போலிஸ் ரிப்போட்) கையடக்கத் தொலைபேசியில் ஆபாச விடியோ பார்த்துக் கொண்டிருந்த இளஞனை பிடித்தோம். Reviewed by Madawala News on 11/14/2017 11:42:00 AM Rating: 5