Kidny

Kidny

நீரில் மூழ்கிவரும் நிந்தவூர் அஞ்சல் அலுவலகம் .


நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தின் அவல நிலையை பார்க்கும்போது மிகவும் வேதனைதான் என்னதான் செய்வதென்றறியாமல் மிகவும் மனக் கசப்போடு அங்கு பணிபுரிவதாக அங்குள்ள ஊழியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

சிறிதளவில் மழை பெய்தால்கூட நிந்தவூர் அஞ்சல் அலுவலகத்தை சுற்றிவரையில் குளம்போன்று நீர் தேங்கிக் கிடப்பதால் அங்குள்ள ஊழியர்கள் மிகவும் முகச்சுழிப்போடு பணியாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

இந்நிலையை அங்குள்ள பொறுப்பதிகாரிகள் பல முறை பல தரப்புக்களிடம் எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் முறையிட்டும் இதற்கான வடிகானே வேறு ஏது மாற்றுவளியோ இதுவரைக்கும் செய்யப்படவிலை இதனை கண்டுகொள்ளாத அரசிவாதிகளோ இதற்கு பொறுப்பான நிறுவனங்களோ இதனை மீண்டும் ஒரு முறை உங்கள் கவனத்திற்கு கொண்டுவந்து இதற்கு உடனடி தீர்வினை பெற்றுத்தரருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.     

நீரில் மூழ்கிவரும் நிந்தவூர் அஞ்சல் அலுவலகம் . நீரில் மூழ்கிவரும் நிந்தவூர் அஞ்சல் அலுவலகம் . Reviewed by Madawala News on 11/27/2017 04:55:00 PM Rating: 5