Kidny

Kidny

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரை கரையோர பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் மழை .


கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரை கரையோர பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் மழை பெய்வதாகவும் (பேருவளையில் வீடுகள் சேதம் உற்பட) நண்பர்கள் மூலம் தெரியக் கிடைத்தது.

அவர்களை துஆக்களில் சேர்த்துக் கொள்வோம். 😢😢

புயல் வீசும் போது
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா
வகைர மாபீ[F]ஹா
வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி.
வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா
வஷர்ரி மா பீ[F]ஹா
வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி.
(ஆதாரம்:
முஸ்லிம் 1496.)
பொருள் : இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
Image may contain: text

கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரை கரையோர பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் மழை . கொழும்பு முதல் ஹம்பாந்தோட்டை வரை கரையோர பிரதேசங்களில் கடுமையான காற்றுடன் மழை . Reviewed by Madawala News on 11/29/2017 10:16:00 PM Rating: 5