Kidny

Kidny

பெரிய பில்டப்புடன் அறிமுகப்படுத்தபட்ட தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு எவ்வித நிதி ஓதுக்கீடும் இல்லை. (அதில் கடமி செய்பவர்களுக்கு போன மாத சம்பளமும் இன்னும் இல்லை)


தகவலறியும் சட்ட மூலத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள தகவலறியும் ஆணைக்குழுவிற்கு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் எவ்வித நிதி ஓதுக்கீடும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல் வெளியாககியுள்ளது.

இதனால் குறித்த ஆணைக்குழுவில் கடமையாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு கடந்த ஒக்டோபர் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை  எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்  சிக்கல் ​நிலை தொன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் சிலர் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து சில கருமங்களை பூர்த்தி செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரிய பில்டப்புடன் அறிமுகப்படுத்தபட்ட தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு எவ்வித நிதி ஓதுக்கீடும் இல்லை. (அதில் கடமி செய்பவர்களுக்கு போன மாத சம்பளமும் இன்னும் இல்லை) பெரிய பில்டப்புடன் அறிமுகப்படுத்தபட்ட தகவலறியும் சட்ட ஆணைக்குழுவுக்கு எவ்வித நிதி ஓதுக்கீடும் இல்லை. (அதில் கடமி செய்பவர்களுக்கு போன மாத சம்பளமும் இன்னும் இல்லை) Reviewed by Madawala News on 11/10/2017 01:57:00 PM Rating: 5