Kidny

Kidny

துப்பாக்கி சூட்டுடன் மீட்கபட்ட ஜானாசா மாளிகாவத்தை முகம்மத் ரில்வான் என இனங்காணப்பட்டது.


புஞ்சி பொரளை - நாலந்த வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முச்சக்கர வண்டியொன்றில் குறித்த சடலம் காணப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில்,


மாளிகாவத்தையை சேர்ந்த சுமார் 45 வயதுடைய  முகம்மத் ரில்வான்  எனப்படும் ஆட்டோ வியாபாரி ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

கொலைக்கான காரணங்கள் பற்றி உடனடியாக தெரியவில்லை!
துப்பாக்கி சூட்டுடன் மீட்கபட்ட ஜானாசா மாளிகாவத்தை முகம்மத் ரில்வான் என இனங்காணப்பட்டது. துப்பாக்கி சூட்டுடன் மீட்கபட்ட ஜானாசா மாளிகாவத்தை முகம்மத் ரில்வான்  என இனங்காணப்பட்டது. Reviewed by Madawala News on 11/19/2017 02:09:00 PM Rating: 5