Kidny

Kidny

முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது நடந்த துப்பாக்கி சூடு.


புஞ்சி பொரளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர்
பலியாகியுள்ளார்.

40 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் பலியானவர் அடையாளம் மற்றும் சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

பொரளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது நடந்த துப்பாக்கி சூடு. முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது நடந்த துப்பாக்கி சூடு. Reviewed by Madawala News on 11/19/2017 11:23:00 AM Rating: 5