Kidny

Kidny

அட்டுழுகமயில் சோகம்! 2 இளைஞர்கள் ( அப்துல்லா , உமர்) பரிதாப மரணம்.


இன்று மாலை அட்டுழுகமையை சேர்ந்த சுமார் 6 இளைஞர்கள் தோணி ஒன்றில் பயணித்து கொண்டிருக்கும்போது தெல்கட எனும் பகுதியில் திடீரென தோணி கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிளந்துள்ளனர்.

ஏனைய 4 பேரும் உயிராபத்தின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17 வயது உமர் மற்றும் 20 வயது அப்துல்லாஹ் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்தவர்களாவர்.

-அல்மஷூறா மடவளை  நியூஸ்
அட்டுழுகமயில் சோகம்! 2 இளைஞர்கள் ( அப்துல்லா , உமர்) பரிதாப மரணம். அட்டுழுகமயில் சோகம்! 2  இளைஞர்கள் ( அப்துல்லா , உமர்) பரிதாப மரணம். Reviewed by Madawala News on 11/28/2017 07:56:00 PM Rating: 5