Kidny

Kidny

கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த அரம்பேபொல ரத்தனசார தேரர் பிணையில் விடுதலை.



கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்யா அகதிகளை தங்க வைத்திருந்த வீட்டுக்கு முன்பாக கலகம்
விளைவிக்கும் வகையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அரம்பேபொல ரத்தனசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

குறித்த வழக்கு இன்று (13) கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அண்மையில் கைதாகி, இரு அடையாள அட்டைகளும் சிக்கிய  குறித்த பௌத்த மதகுரு கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த அரம்பேபொல ரத்தனசார தேரர் பிணையில் விடுதலை. கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த அரம்பேபொல ரத்தனசார தேரர் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on 11/13/2017 04:07:00 PM Rating: 5