Kidny

Kidny

‘சைட்டம்’ பிரச்சினைக்கு அரசு தீர்வு வழங்கிவிட்டது. பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீடம் ஆரம்பம். பீடாதிபதி.


-ஜே.எம். ஹபீஸ்-
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் சகல கற்றல்
நடவடிக்கைகளும் நவம்பர் மாதம் 13ம் திகதி ஆரம்பமாவதாக வைத்திய பீடாதிபதி அறிவித்துள்ளார்.

மாலம்பே ‘சைட்டம்’ தனியார் வைத்திய கல்லூரி பிரச்சினைக்கு அரசு முறையான தீர்வொன்றை வழங்கியுள்ள உள்ள நிலையில்   சகல வைத்திய பீட மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி கல்வி, வைத்தியப் பயிற்சி (கிளினிக்) மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் ஆரம்பமாவதாகவும் வைத்தியபீடம் தெரிவித்துள்ளது.
‘சைட்டம்’ பிரச்சினைக்கு அரசு தீர்வு வழங்கிவிட்டது. பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீடம் ஆரம்பம். பீடாதிபதி. ‘சைட்டம்’ பிரச்சினைக்கு அரசு தீர்வு வழங்கிவிட்டது. பேராதனைப் பல்கலைக்கழக  வைத்திய பீடம் ஆரம்பம். பீடாதிபதி. Reviewed by Madawala News on 11/09/2017 09:19:00 AM Rating: 5