Kidny

Kidny

மாவனல்லை - கம்பளையை இணைக்கும் பாதையை புனரமைக்க கோரி ஆர்பாட்டம். (படங்கள்)

-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி- கொழும்பு பிரதான பாதையில் மாவனல்ல கனேதன்ன பிரதேசத்தில்
மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டம் காரணமாக நண்பகல்  பிரதான பாதையில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகியது.

(14.11.2017) கண்டி- மாவனல்ல பிரதான பாதையையும், கண்டி கம்பளையையும் கனேதன்னை ஊடாக இணைக்கும்பாதையை புனரமைத்துத்தரும்படி இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பளையிலிருந்து கொழும்பு செல்வோர் பேராதனை ஊடாகவே தற்போது பயனிக்கும்நிலையில் இப்பாதை அமைக்கப்பட்டு பூரணபபடுத்தப்பட்டால் சுமர் 12 கில்லோ மீட்டர் அளவில் பாதை சுருங்குவதுடன் வாகன நெரிசலை எதிர்கொள்வதில் இருந்தும் தப்பிக் கொள்ள முடியும் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மாவனல்லை - கம்பளையை இணைக்கும் பாதையை புனரமைக்க கோரி ஆர்பாட்டம். (படங்கள்) மாவனல்லை - கம்பளையை இணைக்கும் பாதையை புனரமைக்க கோரி ஆர்பாட்டம். (படங்கள்) Reviewed by Madawala News on 11/15/2017 07:03:00 AM Rating: 5