Kidny

Kidny

தமிழர் ஒருங்கிணைப்பு குழு UK (TCCUK) வினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள் .


தமிழர் ஒருங்கிணைப்பு குழு UK (TCCUK)வினால் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் (27-11-2017)
பிரித்தானியாவில் எக்ஸல் மண்டபத்தில்(Excel centre London)  நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம் ஏற்றிவைத்தார். பிரித்தானிய தேசிய கொடியினை இளையோர் அமைப்பு  கிரிஷ் சபாபதி ஏற்றி வைத்தார் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை அனைத்துலக செயலக பொறுப்பாளர் பொ.மகேஸ்வரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

சம நேரத்தில் கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகள் அவர் தம் உறவுகளுக்காக சுடரேற்றினார்கள்.


தமிழர் ஒருங்கிணைப்பு குழு UK (TCCUK) வினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள் . தமிழர் ஒருங்கிணைப்பு குழு UK (TCCUK) வினால் ஏற்பாடு செய்யப்பட்ட  தமிழீழ தேசிய மாவீரர் நாள் . Reviewed by Madawala News on 11/29/2017 12:39:00 PM Rating: 5