Kidny

Kidny

பட்ஜெட்டின் பின்னர் அதிகரிக்கபட்ட / குறைக்கப்பட்ட வாகனங்களின் விலை விபரம்.


பாராளுமன்றத்தில் நேற்று (09) சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையடுத்து வாகனங்களின்
விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சொகுசு வாகனங்களின் விலைகள் 750,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் கூறியுள்ளது.
அதிகரிக்கப்ட்ட  விலைகள்
Toyota Premio / Allion - 200,000/-
Toyota Axio - 750,000/-
Toyota Aqua - 750,000/-
Honda Vezel - 750,000/-
Honda Grace - 750,000/-
Toyota Prado - 7,500,000/-
Land Cruiser - 12,500,000
Nissan X Trail - 1,000,000
Mitsubishi Outlander - 1,000,000
Toyota Prius - 1,000,000

இவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் இந்த வகை வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர சில வகையான வாகனங்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு,

Suzuki Vagan R - 400,000/-
Toyota Vitz - 400,000/-
Nissan Leaf - 1,000,000/-

ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
பட்ஜெட்டின் பின்னர் அதிகரிக்கபட்ட / குறைக்கப்பட்ட வாகனங்களின் விலை விபரம். பட்ஜெட்டின் பின்னர் அதிகரிக்கபட்ட / குறைக்கப்பட்ட வாகனங்களின் விலை விபரம். Reviewed by Madawala News on 11/10/2017 02:12:00 PM Rating: 5