Kidny

Kidny

வாகனப்பதிவுகள்... இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகரிப்பு வீதம்.


வாகனப்பதிவுகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒப்பிடுகையில் 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

வேன்கள், 135.6 வீதமாகவும் லொறிகள் 833.9 வீதமாகவும் பஸ் வண்டிகள் 10.8 வீதமாகவும் பதிவாகியுள்ளதாக மக்கட்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் 2.8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாகனப்பதிவுகள்... இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகரிப்பு வீதம். வாகனப்பதிவுகள்... இந்த ஆண்டில் ஏற்பட்ட அதிகரிப்பு வீதம். Reviewed by Madawala News on 11/24/2017 04:24:00 PM Rating: 5