Kidny

Kidny

(படங்கள் இணைப்பு) ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பல இடங்களில் நீர் நிறைந்தது.


நில்வலா கங்கை, ஜின் கங்கை மற்றும் களு கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது அதிகரித்துக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த ஆற்றோரங்களின் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடுமையான காற்றுடன் கூடிய மழை அடுத்த மணி நேரங்களுக்கும் தொடராலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 கிங்க கங்கை நவலம பிரதேசத்தில் நீர் மட்டம் நிரம்பியுள்ளது.

இதேவேளை,  ஹட்டன் -கெசெல்கமு கங்கை நிரம்பியுள்ளதனால் நொர்வூட் மற்றும் பெஹவந்தலாவ பிரதேசத்தில் பல வீடுகள் நீரினால் நிரம்பியுள்ளது.










(படங்கள் இணைப்பு) ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பல இடங்களில் நீர் நிறைந்தது. (படங்கள் இணைப்பு) ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பல இடங்களில் நீர் நிறைந்தது. Reviewed by Madawala News on 11/30/2017 11:12:00 AM Rating: 5