Yahya

வெளிநாட்டில் இருந்து இலங்கை ஊழியர்கள் அனுப்பும் பணத்திற்கு புதிய வரி ..


வெளிநாட்டில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு 1%  வரி அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் 2018 இல் 11.1 பில்லியன் அதாவது 1100 கோடி வருவாய் ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016 இல் வெளிநாட்டில் தொழில் புரிபவர்கள் இலங்கைக்கு அனுப்பிய மொத்த பணம் 1100 பில்லின்கள் என மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
வெளிநாட்டில் இருந்து இலங்கை ஊழியர்கள் அனுப்பும் பணத்திற்கு புதிய வரி ..  வெளிநாட்டில் இருந்து இலங்கை ஊழியர்கள் அனுப்பும் பணத்திற்கு புதிய வரி .. Reviewed by Madawala News on 12/12/2017 05:49:00 AM Rating: 5