Yahya

கிரேன்பாஸ் பகுதியில் 11 கிராம் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை.


ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்தார்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி 11தசம் 8 கிராம் ஹெரோயினுடன் குறித்த பெண் கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்
கிரேன்பாஸ் பகுதியில் 11 கிராம் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை. கிரேன்பாஸ் பகுதியில் 11 கிராம் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை. Reviewed by Madawala News on 12/11/2017 07:51:00 PM Rating: 5