Kidny

Kidny

தேர்தல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும்.


உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.

இதுதான் தேர்தல் நடைபெறும் திகதி என இதுவரை அறிவிக்கபட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும். தேர்தல் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ நடத்தப்படும். Reviewed by Madawala News on 12/04/2017 12:11:00 PM Rating: 5