Kidny

Kidny

உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும் மாலி நாட்டில் பணிபுரிய 200 இலங்கை இராணுவத்தினர் செல்கின்றனர்.


உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும் மேற்கு ஆபிரிக்க நாடான மாலி நாட்டிற்கு இலங்கை இராணுவத்தினர் 200 பேர் செல்லவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைதிக் காக்கும் படையில் இணைந்துக்கொள்ளவே குறித்த 200 இராணுவ வீர்ர்களும் அனுப்பபடவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்காக பத்து படையணிகளின் 200 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களில் மாலி நோக்கி புறப்படவுள்ள ,இவர்கள் சுமார் ஒருவருடம் அங்கு கடமைப்புரிவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் இலங்கையைச் சேர்ந்த 19,000 இராணுவ வீரர்கள் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும் மாலி நாட்டில் பணிபுரிய 200 இலங்கை இராணுவத்தினர் செல்கின்றனர். உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வரும்  மாலி நாட்டில் பணிபுரிய  200 இலங்கை இராணுவத்தினர் செல்கின்றனர். Reviewed by Madawala News on 12/03/2017 02:08:00 PM Rating: 5