Yahya

இலங்கைக்கு கொண்டு வந்த 2000 தொலைபேசிகள் கட்டுநாயக்கவில் சிக்கியது.


சட்டவிரோதமான முறையில் கையடக்க தொலைபேசிகளை கொண்டுவந்த மூவர் கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டுபாய் மற்றும் சீனாவிலிருந்து குறித்த தொலைபேசிகளை கொண்ட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் சுமார் 2000 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக  சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொண்டு வந்த 2000 தொலைபேசிகள் கட்டுநாயக்கவில் சிக்கியது. இலங்கைக்கு கொண்டு வந்த  2000 தொலைபேசிகள் கட்டுநாயக்கவில் சிக்கியது. Reviewed by Madawala News on 12/19/2017 02:23:00 PM Rating: 5