Kidny

Kidny

21 வயது நபர் பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு.


பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

 இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மாகொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


21 வயது நபர் பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு. 21 வயது நபர் பத்தரமுல்ல செத்சிறிபாய கட்டடத்தின் 13ஆம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு. Reviewed by Madawala News on 12/04/2017 05:05:00 PM Rating: 5