Yahya

சுமார் 251 பேருடன் பயணித்த கப்பல் புயலில் சிக்கி விபத்து. இதுவரை 145 பேர் வரை பலி.


சுமார் 251 பேருடன் பயணித்த பிலிப்பைன்ஸ்  கப்பல் ஒன்று  புயலில் சிக்கி விபத்துகுள்ளாகி இதுவரை 145 பேர்  வரை பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸ் கடலில் குறிப்பிட்ட அசம்பாவிதம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பிலிப்பைன்ஸ் கடற்படையினருக்கு வந்த தகவலை அடுத்து மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.


சுமார் 251 பேருடன் பயணித்த கப்பல் புயலில் சிக்கி விபத்து. இதுவரை 145 பேர் வரை பலி. சுமார் 251 பேருடன் பயணித்த கப்பல் புயலில் சிக்கி விபத்து. இதுவரை 145 பேர்  வரை பலி. Reviewed by Madawala News on 12/21/2017 02:25:00 PM Rating: 5