Kidny

Kidny

251 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க IMF அனுமதி அளித்தது.


சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த கட்ட கடன் தொகையான 251.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க அனுமதி அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோக பூர்வ தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

நிதியத்தின் நிறைவேற்று சபை, நிதி வழங்கல் வசதி தொடர்பான உடன்படிக்கையை 3 வது முறையாக ஆராய்ந்த பின்னர் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளது
251 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க IMF அனுமதி அளித்தது. 251 மில்லியன் டொலர்களை  இலங்கைக்கு வழங்க IMF அனுமதி அளித்தது. Reviewed by Madawala News on 12/08/2017 08:37:00 AM Rating: 5