Yahya

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் வஹாப்தீன் இல்ஹாம் 3A சித்தியுடன் அசத்தல் பெறுபேறு .



இன்று வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் கலைத்துறையில் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய வஹாப்தீன் இல்ஹாம் 3A யினை பெற்று மாவட்ட  மட்டத்தில் 02ஆம் இடத்தினை பெற்று கல்லூரிக்கும் தோப்பூருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் ஏ.ஆர்.ஆரீப் தெரிவித்தார்.


தோப்பூர் அல்லைநகர் கிராமத்தைச் சேர்ந்த இம் மாணவன் ஒரு கூழித் தொழிலாளியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி-
தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் வஹாப்தீன் இல்ஹாம் 3A சித்தியுடன் அசத்தல் பெறுபேறு .  தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் வஹாப்தீன் இல்ஹாம் 3A சித்தியுடன் அசத்தல் பெறுபேறு . Reviewed by Madawala News on 12/28/2017 09:57:00 PM Rating: 5