Yahya

கண்டி மாவட்டத்தில் பாததும்பர, மெததும்பர, பூஜாபிடிய , உடுநுவர ஆகிய சபைகளில் மு கா தனித்து போட்டி ..


கண்டி மாவட்டத்தின் 4 தொகுதிகளில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட
உள்ளதாக அக்கட்சியில் பிரதி தவிசாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் நயீமுல்லாஹ் குறிப்பிட்டார்.

பாததும்பரை பிரதேச சபை, மெததும்பர பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, பூஜாபிடிய பிரதேச சபை உள்ளிட்ட சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போடியிட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
கண்டி மாவட்டத்தில் பாததும்பர, மெததும்பர, பூஜாபிடிய , உடுநுவர ஆகிய சபைகளில் மு கா தனித்து போட்டி ..  கண்டி மாவட்டத்தில் பாததும்பர, மெததும்பர, பூஜாபிடிய , உடுநுவர ஆகிய சபைகளில் மு கா தனித்து போட்டி .. Reviewed by Madawala News on 12/12/2017 05:53:00 PM Rating: 5