Yahya

பணம் பத்தும் செய்யும்குறது இதுதானா? அம்பானியின் மகன் திருமண அழைப்பிதல் ஒன்றின் பெறுமதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.


உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் திருமண விழாவுக்கு அச்சடிக்கப்பட்டுள்ள திருமண பத்திரிகையின் விலை விருந்தினர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

முகேஷ் அம்பானி- நிதா தம்பதியரின் மகன் ஆகாஷ் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

திருமண ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், திருமண பத்திரிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முழுவதும் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு திருமண பத்திரிகையின் விலை மட்டுமே ஒரு லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என்றும் மிகுந்த கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
பணம் பத்தும் செய்யும்குறது இதுதானா? அம்பானியின் மகன் திருமண அழைப்பிதல் ஒன்றின் பெறுமதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். பணம் பத்தும் செய்யும்குறது இதுதானா? அம்பானியின் மகன் திருமண அழைப்பிதல் ஒன்றின் பெறுமதி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். Reviewed by Madawala News on 12/13/2017 10:01:00 AM Rating: 5