Yahya

தர்கா நகர் கத்தார் வாழ் சகோதரர்களின் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம்.


தர்கா நகர் கத்தார் வாழ் சகோதரர்களின் கூட்டமைப்பின் ( Dharga Town Community Qatar. DTCQ) இரண்டாவது வருடப்
பொதுக்கூட்டம் எதிர்வரும் 18-12-2017  ம் திகதி திங்கக்கிழமை காலை 08  மணியிலிருந்து மாலை 5 மணி  வரை கத்தார் மிஸாயீத் கடற்கறையில் நடைபெறவுள்ளதாக அதன் தலைவர்  நெளபர் அறிவித்துள்ளார்.


  தர்கா நகரின் பல  பகுதிகளைச் சேர்ந்த சகோதர்களை உள்ளடக்கிய இவ்வமைப்பின் 2016, 2017ம் ஆண்டுகளின் செயற்பாடுகள் மற்றும்  2018 ம் ஆண்டின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  பொதுக்கூட்டத்தின் போது சிறுவர் விளையாட்டுப் போட்டிகளுடன் பெரியவர்களுக்கு கிரிக்கெட் தொடர் ஓன்றையும் நடத்த இருப்பதனால் அமைப்பின அங்கத்தவர்கள் கலந்துகொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


 எனவே குறித்த நாள் கட்டார் நாட்டின் தேசிய தினம் அத்துடன் அது பொது விடுமுறை என்பதனால் இப்பொதுக்கூட்டத்தில்  கத்தார் வாழ் தர்கா நகர் சகோதரர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
அமைப்பின் தலைவர் நெளபர் ரபாய் : 55817031                                            
பொதுச் செயளாலர்  மெளலவி பைஸான் ஹம்ஸா : 70421252 -
ஒருங்கிணைப்பாளர் நஸாம் நஸீர் : 30877844
தர்கா நகர் கத்தார் வாழ் சகோதரர்களின் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம். தர்கா நகர் கத்தார் வாழ் சகோதரர்களின் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம். Reviewed by Madawala News on 12/11/2017 04:27:00 PM Rating: 5