Yahya

மடவளை பஸார் முகம்மத் நளீர் (48) அவர்கள் காலமானார்கள்.


மடவளை பஸார் (கொட்டுவகெதர பிரதேசத்தை சேர்ந்த)  முகம்மத் நளீர் அவர்கள் காலமானார்கள்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

மடவளை பஸார் (கொட்டுவகெதர பிரதேசத்தை சேர்ந்த) இவர் பொல்கொல்லை 6 ஆம் கட்டை பிரதேசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் சுகயீனம் காரணமாக இன்று மாலை வபாத்தானார் .

அன்னார் ஜெய்னதுள் உம்மா அவர்களின் மகனும், இல்முன் நிஸா அவர்களின் கணவரும் , ஆதிப், நஸ்மியா ஆகியோரின் தந்தையும்
 நூருல் இனாயாவின் சகோதரரும், ரசான், ராபிக் மற்றும் ரஸ்மியின் மாமாவும் மடவளை பஸார் ஜனாப் இஜாஸ் அவர்களின் மைத்துனரும்  ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணிக்கு மடவளை  ஜாமியுள் கைராத் ஜும்மா பள்ளி மையவாடியில்   நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் : ரியாஸ் சேர்ஜான் 
மடவளை பஸார் முகம்மத் நளீர் (48) அவர்கள் காலமானார்கள். மடவளை பஸார் முகம்மத் நளீர் (48) அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on 12/08/2017 06:32:00 PM Rating: 5