Yahya

திகலி முஸ்லிம் மகா வித்தியாலத்தின் சாதனை தொடர்கிறது.


இவ்வருடம் நடைபெற்ற க.பொ.தா (உயர்தரப் பரீட்சை ) முடிவுகளின்படி, வர்த்தகப் பிரிவில் 100 வீதமும்  கலைப் பிரிவில் 92 வீதமும் சித்தியைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.

 வர்த்தகப் பிரிவில் 2A,B ஐந்து மாணவர்கள் பெற்றுள்ளனர். கலைப் பிரிவில் 3A  மூன்று மாணவர்களும், 2A,B   மூன்று மாணவர்களும் A,2B ஒரு மாணவரும் பெற்றுள்ளனர். தொடர்ச்சியாக இப்பாடசாலை சிறந்த பெறுபேற்றை பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இப்பெறுபேற்றை பெற்ற மாணவர்கள், வழிநடத்திய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.  

-- 
M.I.M. Jamaldeen 
Principal
P/Thigaly.MMV
Eatalai
Thigaly.
திகலி முஸ்லிம் மகா வித்தியாலத்தின் சாதனை தொடர்கிறது. திகலி முஸ்லிம் மகா வித்தியாலத்தின் சாதனை தொடர்கிறது. Reviewed by Madawala News on 12/31/2017 11:22:00 AM Rating: 5