Kidny

Kidny

(நேரடி வீடியோ) ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலே ஹவுத்தி போராளிகளால் படுகொலை.


ஏமன் நாட்டில்  தற்போதைய  ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஹவுத்தி இன மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் தலைவர் அலி அப்துல்லா சாலேவை Sanaa வில் வைத்து கொன்று விட்டதாக ஹவுத்தி இன போராளிகள் தெரிவித்து வீடியோவையும் பதிவிட்டு உள்ளார்கள்.

 அலி அப்துல்லா சாலேவின் ஆதரவாளர்கள் இதனை ஆரம்பத்தில் மறுத்து வந்தாலும் தற்போது இது தொடர்பில் கருத்து வெளியிட மறுத்து வருகிறார்கள்.


http://www.aljazeera.com/news/2017/12/houthi-media-ali-abdullah-saleh-killed-sanaa-171204123328290.html
(நேரடி வீடியோ) ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலே ஹவுத்தி போராளிகளால் படுகொலை. (நேரடி வீடியோ) ஏமன் நாட்டின் முன்னாள்   அதிபர்  அலி அப்துல்லா சாலே ஹவுத்தி போராளிகளால் படுகொலை. Reviewed by Madawala News on 12/04/2017 06:36:00 PM Rating: 5