Yahya

நியூயார்க் வெடிப்பு சம்பவத்தை அடுத்து பங்களாதேஷ் நாட்டவர் கைது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுரங்க பாதை ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.  இதனை தொடர்ந்து அகேயத் உல்லா (வயது 27) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பங்களாதேஷ்  நாட்டவரான உல்லா தனது உடலில் ஒயர்களை இணைத்துள்ளார்.  அவரிடம் பைப் வெடிகுண்டு ஒன்றும் மற்றும் பேட்டரி கலன் அடங்கிய பையும் இருந்துள்ளது.


அந்த நபருக்கும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நியூயார்க் வெடிப்பு சம்பவத்தை அடுத்து பங்களாதேஷ் நாட்டவர் கைது. நியூயார்க் வெடிப்பு சம்பவத்தை அடுத்து பங்களாதேஷ் நாட்டவர் கைது. Reviewed by Madawala News on 12/11/2017 11:31:00 PM Rating: 5