Yahya

Dr IL ஜவாஹிர் அவர்களின் முயற்சியினால் "அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் எலும்பு வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்"


அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் எலும்பு வைத்திய நிபுணர் Dr K காண்டீபன்(VOS) மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் Dr P K ரவீந்திரன்(VS) ஆகியோர் இணைந்து இன்று முதலாவது எலும்பு சத்திரசிகச்சையை ஆரம்பித்து வைத்தனர்.

வைத்தியற்சகர்   Dr IL ஜவாஹிர் அவர்களின் முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேசத்தின் உயர்ந்த சேவையினை அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை வழங்கி வருகிறது ..

- சஹீர் கான் -
Dr IL ஜவாஹிர் அவர்களின் முயற்சியினால் "அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் எலும்பு வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்"  Dr IL ஜவாஹிர் அவர்களின் முயற்சியினால் "அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் எலும்பு வைத்திய நிபுணரின் சேவைகள் ஆரம்பம்" Reviewed by Madawala News on 12/22/2017 02:40:00 PM Rating: 5