Yahya

நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள். Alvl



நடைபெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியானது.

 நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. 

அதன்படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி திலினி சந்துனிகா அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதுடன ,

பௌதீக விஞ்ஞான பிரிவில் பிரிவில் (physical science) பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறீதரன் துவாரகன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

இதுதவிர மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் துலானி ரசந்திகா என் மாணவி வர்ததகப் பிரிவில் அகில அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள். Alvl நாடளாவிய ரீதியில் அதிக புள்ளிகளுடன் சிறந்த பெறுபேற்றை மாணவர்களின் விபரங்கள். Alvl Reviewed by Euro Fashions on 12/28/2017 07:56:00 AM Rating: 5