Yahya

ஜனாஸா அறிவித்தல் | மடவளை பஸார் அன்சாப் அஹ்மத் (21 வயது)


(ஜே.எம்.ஹாபீஸ்)

மடவளை சிரிமல்வத்தை ரோட்டில் (தொங்கக்கடை)  வசிக்கும்  மடவளை மதீனா மத்திய கல்லூரி ஆசிரியை
ஜே.என்.மசீதாவின் மகன் அன்சாப் அஹ்மத்(21 வயது)  காலமானார்.

இன்னாலில்லாஹி வஹின்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாசா ஒழுங்குகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இவர் நீண்டகாலமாக (சிறுவயதில் இருந்து) நோய்வாய்ப்புற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா அறிவித்தல் | மடவளை பஸார் அன்சாப் அஹ்மத் (21 வயது) ஜனாஸா அறிவித்தல் | மடவளை பஸார் அன்சாப் அஹ்மத் (21 வயது)  Reviewed by Madawala News on 12/16/2017 02:30:00 PM Rating: 5