Kidny

Kidny

மடவளை பஸார் அப்துல் அசீஸ் (14 வயது) வபாத்தானார் .


மடவளை மதீனா தேசிய  பாடசாலையில், தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் அப்துல் அசீஸ் (14 வயது)  வபாத்தானது பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .

 இவர் வத்தேகமயை சேர்ந்தவரும் , தற்போது மடவளை பசார் ஜும்மா பள்ளி பிரதேசத்தில் வசித்து வருபவர்களுமான நிஸார் - ஆயிஷா பேகம் ஆகியோரின் மகனும், ஷாகிரா ஆகியோரின் அன்பு சகோதரனும்  ஆவார்.

 சுகயீனம் காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இன்று வபாத்தாகி உள்ளார்.

 அன்னாரின் ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3:30 இற்கு மடவளை பஸார் ஜும்மா பள்ளி மையவாடியில்  நல்லடக்கம்  செய்யப்படும்.

தகவல்: M.A. Ramzan Master
மடவளை பஸார் அப்துல் அசீஸ் (14 வயது) வபாத்தானார் . மடவளை பஸார் அப்துல் அசீஸ் (14 வயது) வபாத்தானார் . Reviewed by Madawala News on 12/04/2017 03:52:00 PM Rating: 5