Yahya

ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாணவி ஷாதுக்கீன் பாத்திமா அஸ்கா உயிரியல் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறு.


நடைபெற்று முடிந்த 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாணவி ஷாதுக்கீன் பாத்திமா அஸ்கா உயிரியல் விஞ்ஞான பிரிவில் (Biological science) மிகச்சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமையை தேடித் தந்துள்ளார்.


குறிப்பிட்ட மாணவி மூன்று பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அவரின் Z புள்ளி 1.8887 ஆகும். மாவட்ட மட்டத்தில் 8 ஆவது இடத்தையும், தேசிய அளவில் 1043 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.


இவரை நாமும் வாழ்த்துவோம்.
(தகவல் : முபஸ்ஸிர் நிஸ்தார் -
ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாணவி ஷாதுக்கீன் பாத்திமா அஸ்கா உயிரியல் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறு. ஹப்புகஸ்தலாவ அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை மாணவி ஷாதுக்கீன் பாத்திமா அஸ்கா உயிரியல் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறு. Reviewed by Madawala News on 12/28/2017 11:07:00 AM Rating: 5