Kidny

Kidny

ஓய்வுபெற்ற அதிபர் ஏ. அப்துல் லதீப் காலமானார்


கெலிஓயா கலுகமுவையை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் ஏ. அப்துல் லதீப் இன்று 01.12.2017 காலை காலமானார்.

நாட்டில் பல பகுதிகளிலும் பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ள இவர் சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணிக்கு கலுகமுவ ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-எம்.எம்.எம். ரம்ஸீன்-

ஓய்வுபெற்ற அதிபர் ஏ. அப்துல் லதீப் காலமானார் ஓய்வுபெற்ற அதிபர் ஏ. அப்துல் லதீப் காலமானார் Reviewed by Madawala News on 12/01/2017 11:22:00 AM Rating: 5