Yahya

உலகின் விலை உயர்ந்த மாளிகைக்கு சொந்தக்காரர் சவுதி இளவரசர் ; நிவ்யோர்க் டைம்ஸ் ..


உலகின் விலை உயர்ந்த மாளிகை சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் முகம்மதுக்கு சொந்தமானது
என நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Chateau Louis XIV  என அழைக்கப்படும் இந்த மாளிகை 57 ஏக்கரில் பிரான்சின் Louveciennes எனும்  நகரில்  அமைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2015 ம் வருடம் இந்த மாளிகையை இளவரசர் கொள்வனவு செய்துள்ளதாக கூறப்படும் அதேவேளை இந்த மாளிகையே உலகின் மிக விலை உயர்ந்த மாளிகை என போபஸ் சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது.
உலகின் விலை உயர்ந்த மாளிகைக்கு சொந்தக்காரர் சவுதி இளவரசர் ; நிவ்யோர்க் டைம்ஸ் .. உலகின் விலை உயர்ந்த மாளிகைக்கு சொந்தக்காரர் சவுதி இளவரசர் ; நிவ்யோர்க் டைம்ஸ் .. Reviewed by Madawala News on 12/17/2017 08:13:00 PM Rating: 5