Yahya

கிழக்கு ஜெருசலேத்தில் மேலும் மூன்று லட்சம் வீடுகள்..


இஸ்ரேல் தனது மக்களுக்கு நத்தார் பரிசாக கிழக்கு ஜெருசலேத்தில்  மேலும் மூன்று லட்சம் வீடுகளைக்
கட்டும் திட்டத்தை அறிவிக்கிறது.

இன்று நத்தார் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

அதே நத்தாரில் பாப்பரசர் இஸ்ரேஸ், பலஸ்தீன் என்ற இரண்டு நாடுகளும் உருவாகவேண்டும் என்று பிரார்த்திக்கிறார். மறைமுகமாக ஜெருசலேம் இரண்டாக்கப்பட வேண்டும் என்பதே அந்தச் செய்தியும் சொல்கிறது.

கிழக்கு ஜெருசலேத்தில் மேலும் மூன்று லட்சம் வீடுகள்..  கிழக்கு ஜெருசலேத்தில்  மேலும் மூன்று லட்சம் வீடுகள்.. Reviewed by Madawala News on 12/25/2017 08:49:00 PM Rating: 5